iran இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்! நமது நிருபர் ஜூன் 22, 2025 அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது.